Posts

Showing posts from April, 2021

பாதாமி-பட்டடக்கல்-ஐஹோளே: மலபிரபா பள்ளத்தாக்கின் கோயில் கலைச் சங்கமம்

Image
மலபிரபா ஆறு பாயும் சிறு பள்ளத்தாக்கின் பாதாமி, பட்டடக்கல், ஐஹொளே முதலிய ஊர்களில் பல்வகைக் கோயில்கள் காணக்கிடைப்பது சிறப்பு. குகைக்கோயில்கள்  கட்டுமானக் கோயில்கள்  குகைக்கோயில்களும், கட்டுமானக் கோயில்களும் சைவம், வைணவம், ஜைனம் ஆகிய மூன்று மதங்களைச் சார்ந்தவை. இங்குள்ள  கட்டுமானக்   கோயில்கள் பல்வகை வட இந்திய, தென் இந்திய கோயில் கட்டடக்கலை பாணிகளைச் சார்ந்தவை. திராவிட          - தென்னிந்திய வகை  கர்நாடக திராவிட    நாகர               - வட இந்திய வகை  கடம்ப             -  பம்சன வகை  கஜபிருஷ்ட    - தூங்கானை மாட வகை  மண்டப          - இப்பகுதிக்கே உரியது  ஒரு கலைப் பாணியின் கூறுகள் மற்ற வகைக் கோயிலில் பயன்படுத்தியுள்ளதும் நிகழ்ந்திருக்கிறது. வெவ்வேறு பாணி கோயில்கள் அருகருகே, அடுத்தடுத்து அமைந்துள்ளதும் சிறப்பாகும். இத்தகைய பன்மை இந்தியாவில் வேறெங்கும் இல்லை. இது ...